Singers: Kamal Hassan, Nikhil DSouza
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Kamal Hassan
Anu Vithaitha Bhomiyilae
Aruvadaikkum Anukathir thaan
Perasaikadal Pongivittal Thangumidam Illai
Puthuveedethuvam Palveliyil Indruvarai Illai
Paar Sellum Veeram OruThaai Maganthaan
Nammil Yaar Iranthalum Oruthaai azhuvaal Paarada..
Karuvariyum Veedalla Kadal Soozhalthum Unathalla
Nirantharami Namathendru Sollumidam Illai
Nam Nooikku Anbandri Vaeru Marunthillai
Paar Sellum Veeram OruThaai Maganthaan
Nammil Yaar Iranthalum Oruthaai azhuvaal Paarada..
அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கு அணுக்கதிர் தான்.
பேராசை கடல் பொங்கி விட்டால் தங்கும் இடம் இல்லை.
போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்.
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் - பாரடா.
கருவறையும் வீடல்ல கடல் சூளுலகம் உனதல்ல.
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை.
நம் நோக்கி அன்பென்னும் வேறு மதம் இல்லை.
போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்.
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் - பாரடா.
No comments:
Post a Comment